தஞ்சை பிராந்தியத்தில் ஆயுள் காப்பீடு கழகம் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பாலிசிகளை விற்பனை செய்து சாதனை படைத்து்ள்ளது. பொதுத் துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி.) இந்த நிதி ஆண்டில் இது வரை தஞ்சை பிராந்தியத்தில் 3 லட்சத்து 31 ஆயிரம் புதிய ஆயுள் காப்பீடு பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் முதல் தவணை பிரிமியமாக ரூ.422 கோடியே 79 லட்சம் பெற்றுள்ளது. ஜெயங்கொண்டத்தில் நேற்று...