பண்டிகை காலத்தில் பருப்பு, தானியங்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்று வர்த்தக சங்கங்கள் எச்சரித்துள்ளன. இந்த வார இறுதியில் ரம்ஜான், அதனைத் தொடர்ந்து தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைகள் வரிசையாக வந்து கொண்டுள்ளன. பண்டிகையை ஒட்டி பருப்பு மற்றும் தானிய வகைகளின் தேவை அதிகமாக இருக்கும். இவைகளின் உற்பத்தி குறைவாக இருப்பதால் விலை உயரும் என்று வர்த்தக சங்கங்கள் கூறியுள்ளன. பல்வேறு நாடுகளில் பருப்பு மற்றும் தானியங்களின்...