1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்

ரூபாயின் பணவீக்கம் 3.94 விழுக்காடாக குறைந்தது!

ரூபாய் பணவீக்கம்
ஆகஸ்ட் 18 ஆமதேதியுடனமுடிவுற்வாரத்திலரூபாயினபணவீக்கம் 3.94 விழுக்காடாகுறைந்துள்ளது!

ரூபாயின் பணவீக்க விகிதம் அதற்கு முந்தைய வாரத்தில் 4.10 விழுக்காடாஇருந்தது. கடந்த ஆண்டு இதே வாரத்தில் அது 5.12 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொழிலக உற்பத்திப் பொருட்களின் விலைகள் குறைந்ததன் காரணமாக ரூபாயின் வாங்கும் சக்தி அதிகரித்திருப்பதாக இந்திய மைய வங்கி அறிக்கை கூறுகிறது.