1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை: தங்கம் வெள்ளி விலை உயர்வு

மும்பை தங்கம் வெள்ளி
மும்பை தங்கம் வெள்ளி சந்தையிலகடந்த மூன்று நாடகளாக தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது. இன்று நிலைமை மாறியது.

இன்று காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.115 அதிகரித்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.100 உயர்ந்தது.

இதே போல் லண்டன் சநதையிலும் தங்கம், பார் வெள்ளியின் விலை அதிகரித்தது. இங்கு 1 அவுன்ஸ் 24 காரட் தங்கத்தின் விலை 905.00/905.50 டாலராக அதிகரித்தது. (நேற்று இறுதி விலை 898.00/898.50 $). 1 அவுன்ஸ் பார் வெள்ளி விலை 12.55/12.56 டாலராக உயர்ந்தது. (நேற்று இறுதி விலை 12.30/12.32 $).

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 14,130
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.14,070
பார் வெள்ளி கிலோ ரூ.19,825.
About Writer
Webdunia