1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

தங்கம் வெள்ளி விலை இன்றும் உயர்வு

மும்பை தங்கம் வெள்ளி
மும்பை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்றும் தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்தது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.75 அதிகரித்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.55 உயர்நதது.

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 14,290
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.14,230
பார் வெள்ளி கிலோ ரூ.19,870.
About Writer
Webdunia