1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

செ‌ன்னை : ‌த‌ங்க‌ம், ‌வெ‌ள்‌ளி ‌விலை ‌மீ‌ண்டு‌ம் ச‌ரிவு

சென்னை  தங்கம்
சென்னை‌யி‌ல் இ‌ன்று ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌ம் ஒரு பவு‌ன் ஆபரண‌த் த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை ‌சவரனு‌க்கு ரூ.112‌ம், பா‌ர் வெ‌ள்‌ளி‌யி‌ன் ‌விலை ‌கிலோவு‌க்கு ரூ.235குறை‌‌ந்து‌ள்ளது.

தங்கம், வெள்ளி விலவிவரம் :

தங்க‌ம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,720 (நே‌ற்று ரூ.13,870)
தங்க‌ம் (22 காரட்) 8 கிராம் ரூ.10,168 (ரூ.10,280)
தங்க‌‌ம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,271 (ரூ.1,285)

வெள்‌ளி (பார்) கிலோ ரூ.20,330 (ரூ.20,565)
வெள்‌ளி 10 கிராம் ரூ.217.50 (ரூ.220)
வெள்‌ளி 1 கிரா‌ம் ரூ.21 (ரூ.22)
About Writer
Webdunia