1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

ரூபா‌யி‌ன் ம‌தி‌ப்பு 28 பைசா உய‌ர்வு

அந்நியச் செலவாணி சந்தை வர்த்தகம்
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 28 பைசா உய‌ர்‌ந்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.48.82 என்ற அளவில் இருந்தது. நேற்று இறுதி விலை 1 டாலர் ரூ.49.10 பைசா.

அந்நியச் செலாவணி சந்தையில் வர்த்தகம் நடக்கும் போது, 1 டாலர் விலை ரூ.48.75 முதல் ரூ.48.93 என்ற அளவில் இருந்தது.
About Writer
Webdunia