1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை:தங்கம் வெள்ளி விலை சரிவு

மும்பை தங்கம் வெள்ளி சந்தை
மும்பை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்றதங்கம், பார் வெள்ளியின் விலை குறைந்தது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.250 குறைந்தது.

இதே போல் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.75 குறைந்தது.

நேற்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.365ம், ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.405 அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று இரண்டின் விலைகளும் குறைந்தன.

இதே போல் அயல்நாட்டு சந்தையிலும் தங்கம் வெள்ளியின் விலை குறைந்தது.

லண்டன் சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 810.00/810.50 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 812.00/813.50).

பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 10.17/10.18 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 10.48/10.49)

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 12,845
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,790
பார் வெள்ளி கிலோ ரூ.17,125.
About Writer
Webdunia