1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

செ‌ன்னை: த‌ங்க‌ம் விலை ‌மீ‌ண்டு‌ம் ச‌ரிவு!

சென்னை தங்கம் வெள்ளி விலை
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை‌ ‌மீ‌ண்டு‌ம் சவர‌னு‌க்கூ.80 குறை‌ந்து‌ள்ளது. ஆனா‌ல் பா‌ரவெ‌‌ள்‌ளி ‌விலை ‌கிலோவு‌க்கூ.170 அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

தங்கம், வெள்ளி விலை விவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,565 (நே‌ற்று ரூ.12,670)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,312 (ரூ.9,392)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,164 (ரூ.1,174)

வெள்ளி (பார்) கிலோ ரூ.17,015 (ரூ.16,845)
வெள்ளி 10 கிராம் ரூ.182 (ரூ.180)
வெள்ளி 1 கிராமரூ.18.2 (ரூ.18)
About Writer
Webdunia