1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

தங்கம் வெள்ளி விலை குறைந்தது!

லண்டன் தங்கம் பார் வெள்ளி
மும்பை:மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.30 குறைந்தது.

இதே போல் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.20 குறைந்தது.

அயல்நாட்டு சந்தைகளில் தங்கம், வெள்ளி விலை குறைந்தது.

லண்டன் சந்தையில், 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 741.00/742.50 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 741.00/742.50).

பார் வெள்ளியின் விலை 10.21/10.22 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 10.33/10.34).

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,685
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,625
பார் வெள்ளி கிலோ ரூ.17,485.
About Writer
Webdunia