மும்பை: மும்பை பங்குச்சந்தை- சென்செக்ஸ் குறியீடு இன்றைய சந்தை நேர முடிவில் 385 புள்ளிகள் குறைந்து 9,734 ஆக நிலைப்பெற்றது. தேச பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 102 புள்ளிகள் சரிந்து 2,892 ஆக இருந்தது.