சென்னையில் இன்று 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.40 குறைந்துள்ளது. ஆனால் பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.280ம் அதிகரித்துள்ளது.