1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

தங்கம் விலை சரிவு!

தங்கம்
சென்னை: சென்னையில் இன்று 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.185 குறைந்தது. பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 100 அதிகரித்தது.

தங்கம், வெள்ளி விலை விவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,835 (12,020)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,776 (8,912)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,097 (1,114)

வெள்ளி (பார்) கிலோ ரூ.16,835 (16,735)
வெள்ளி 10 கிராம் ரூ.180 (179)
வெள்ளி 1 கிராம் ரூ.18 (18)
About Writer
Webdunia