1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

தங்கம் வெள்ளி விலை உயர்வு!

தங்கம் வெள்ளி
சென்னை: சென்னையில் இன்று 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.205, பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 1.070 அதிகரித்தது.

தங்கம், வெள்ளி விலை விவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,385 (12,180)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,138 (9,032)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,148 (1,129)

வெள்ளி (பார்) கிலோ ரூ.17,575 (16,505)
வெள்ளி 10 கிராம் ரூ.188 (177.50)
வெள்ளி 1 கிராம் ரூ.19 (18)
About Writer
Webdunia