1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

செ‌ன்னை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி விலை உய‌ர்வு!

சென்னை தங்கம்
செ‌ன்னை‌யி‌லஇ‌ன்று ஆபரண‌தத‌ங்க‌த்த‌ி‌ன் ‌விலபவு‌னு‌க்கு 152 ரூபா‌ய் உய‌ர்‌ந்து ூ.9,448 க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படுகிறது. பார் வெள்ளி ‌கிலோவு‌க்கு 450 ரூபா‌ய் உய‌ர்‌ந்து‌ள்ளது.

தங்கம், வெள்ளி விலவிவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராமரூ.12,750 (நே‌ற்று மு‌ன்‌‌தின‌ம் ரூ.12,545)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.9,448 (ரூ.9,296)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,181 (ரூ.1,162)

வெள்ளி (பார்) கிலரூ.17,760 (ரூ.17,310)
வெள்ளி 10 கிராமரூ.190 (ரூ.185)
வெள்ளி 1 கிராமரூ.19 (ரூ.18.5)
About Writer
Webdunia