1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை: வெள்ளி விலை சரிவு!

மும்பை வெள்ளி 24 காரட் தங்கம்
மும்பை: மும்பதங்கம், வெள்ளிசசந்தையிலஇன்றகாலஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.45 குறைந்தது.
அதே போல் பார் வெள்ளி விலகிலோவிற்கூ. 330 குறைந்தது.
பார் வெள்ளியின் விலை 1 கிலோ ரூ.18 ஆயிரத்திற்கும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,645
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,585
பார் வெள்ளி கிலோ: ரூ.17,795.
About Writer
Webdunia