சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.8 குறைந்தது. ஆனால் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.50 அதிகரித்தது.