1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

செ‌ன்னை: த‌ங்க‌ம் ‌விலை மேலு‌ம் உய‌ர்வு!

சென்னை தங்கம் வெள்ளி விலை உயர்வு
த‌ங்க‌‌த்‌தி‌ன் ‌விலை இ‌ன்று பவு‌னு‌க்கு மேலு‌ம் 16 ரூபா‌ய் உய‌ர்‌ந்து ரூ.9,448 ‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படுகிறது.

கட‌ந்த ‌சில மாத‌ங்களாக த‌ங்க‌த்‌‌தி‌ன் ‌விலை ஏறுவது‌ம் குறைவதுமாக இரு‌ந்து வ‌ரு‌கிறது. நே‌ற்று ஒரு பவு‌னு‌க்கு ரூ.40 உய‌ர்‌ந்து 9,432 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இ‌ன்று த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை பவுனு‌க்கு மேலு‌ம் ரூ.16 உய‌ர்‌ந்து ரூ.9,448‌க்கு ‌வி‌ற்க‌ப்படு‌கிறது. வெ‌ள்‌ளி ‌விலை‌ ‌கிலோவு‌க்கு 75 ரூபா‌ய் உய‌ர்‌ந்து‌ள்ளது.

செ‌ன்னை ச‌ந்தை‌யி‌ல் இ‌ன்று ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌ம் தங்கம், வெள்ளி விலை ‌‌விவர‌ம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,750 (நே‌ற்று ரூ.12,725)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,448 (ரூ.9,432)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,181 (ரூ.1,179)

வெள்ளி (பார்) கிலோ ரூ.20,545 (ரூ.20,470)
வெள்ளி 10 கிராம் ரூ.220 (ரூ.219)
வெள்ளி 1 கிராம் ரூ.22 (ரூ.21.9)
About Writer
Webdunia