1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

இ‌ந்‌திய ரூபாயின் மதிப்பு 29 பைசா ச‌ரிவு!

இந்திய ரூபாய் அன்னியச் செலாவணி சந்தை அமெரிக்க டாலர்
அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 29 பைசா ச‌ரி‌ந்து‌ள்ளது.

அன்னியசசெலாவணி சந்தை நே‌ற்று நிறைவடையும் போது ரூ.44.59/60 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கிய போது ரூ.44.88/90 ஆக சரிந்தது.

இன்று ஏற்பட்ட சரிவு (44.90) கட‌ந்த 2 ஆண்டுக‌ளி‌‌ல் ஏற்பட்ட மிக மோசமான சரிவு எ‌ன வ‌ர்‌த்தக‌ர்க‌ள் கருத்து தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.
About Writer
Webdunia