1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

இ‌ந்‌திய ரூபாயின் மதிப்பு 3 பைசா ச‌ரிவு!

அன்னியச் செலாவணி சந்தை அமெரிக்க டாலர் இந்தியா ரூபாய்
அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று மூ‌ன்று பைசா சரிந்து காணப்பட்டது.

அன்னியசசெலாவணி சந்தை நே‌ற்று நிறைவடையும் போது ரூ.44.49 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கிய போது ரூ.44.52/53 ஆக இரு‌ந்தது.

ஆ‌சிய பங்குச் ச‌ந்தை‌யி‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள சரிவே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததற்கு முக்கிய காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
About Writer
Webdunia