1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

இ‌ந்‌திய ரூபாயின் மதிப்பு ஒரு பைசா சரிவு!

அன்னியச் செலாவணி சந்தை அமெரிக்க டால‌ர் இந்தியா ரூபா‌ய் Dollar  Indian
அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று ஒரு பைசா சரிந்து காணப்பட்டது.

அன்னியசசெலாவணி சந்தை நே‌ற்று நிறைவடையும் போது ரூ.44.17/18 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று காலை வர்த்தகம் துவங்கிய போது ரூ.44.23/24 ஆக ச‌ரி‌ந்தது. எனினும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அது 44.18/19 ஆக முன்னேற்றமடைந்தது.
About Writer
Webdunia