1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

செ‌ன்னை: த‌ங்க‌ம், வெ‌ள்‌ளி விலை உய‌ர்வு!

தங்கம் 
வெள்ளி ச‌ந்தை விலை
கட‌ந்த ‌சில மாத‌ங்களாக த‌ங்க‌த்‌‌தி‌ன் ‌விலை ஏறுவது‌ம் குறைவதுமான இரு‌ந்து வ‌ரு‌கிறது. இ‌ன்று த‌ங்க‌‌த்‌தி‌ன் ‌விலை பவுனு‌க்கூ.72 உய‌ர்‌ந்து‌ள்ளது.

நே‌ற்றஒரபவு‌னூ.8,752‌க்கு ‌‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ன்றபவு‌னூ.8,824‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌கிறது.

வெ‌ள்‌ளி ‌விலை 10 ‌கிராமு‌க்கு நா‌ன்கு ரூபா‌ய் உய‌ர்‌ந்து‌ள்ளது.

செ‌ன்னச‌ந்தை‌யி‌லஇ‌ன்று ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மதங்கம், வெள்ளி விலை ‌‌விவர‌ம்:

தங்கம் (24 காரட்) 10 கிராமரூ.11,905 (நே‌ற்று ரூ.11,810)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.8,824 (ரூ.8,752)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,103 (ரூ.1,094)

வெள்ளி (பார்) கிலோ ரூ.20,545 (ரூ.20,175)
வெள்ளி 10 கிராமரூ.220 (ரூ.216)
வெள்ளி 1 கிராம் ரூ.22 (ரூ.21.6 )
About Writer
Webdunia