1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

இ‌ந்‌திய ரூபாயின் மதிப்பு 28 பைசா ச‌ரிவு!

அன்னியச் செலாவணி சந்தை அமெரிக்க டால‌ர் இந்தியா ரூபா‌ய்
அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 28 பைசா சரிந்துள்ளது.

கடந்த வியாழனன்று அன்னியசசெலாவணி சந்தை முடி‌வி‌ன் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 43.00 ஆக இருந்தது. இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது அது ரூ.43.28/29ஆக சரிந்தது.

டால‌ருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கட‌ந்த ஒ‌ன்றரை மாத‌த்‌தி‌ல் இல்லாத அளவு இன்று சரிந்துள்ளது.
About Writer
Webdunia