1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

இ‌ந்‌திய ரூபா‌யி‌ன் ம‌தி‌ப்பு 85 பைசா ச‌ரிவு!

அன்னியச் செலாவணி சந்தை அமெரிக்க டால‌ர் இந்தியா ரூபா‌ய்
அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு இன்று 85 பைசா குறை‌ந்து‌ள்ளது.

அன்னியசசெலாவணி சந்தையில் காலை வர்த்தகம் துவங்கும் போது ரூ.42.15 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, மதிய நிலவரப்படி ரூ.43.00 ஆக இருந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலையாக இல்லாததே, டாலருக்கு நிகரான மதிப்பு குறை‌ந்ததற்கு காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
About Writer
Webdunia