1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

செ‌ன்னை: த‌‌ங்க‌ம் பவுனு‌க்கு ரூ.88 ச‌ரிவு!

த‌ங்க‌ம்
கட‌ந்த இர‌ண்டு மாத‌ங்களாக த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை ஏறுவது‌ம், குறைவதுமாக இரு‌ந்து வரு‌கிறது. நே‌ற்று பவு‌னு‌க்கு ரூ.24 அ‌திக‌ரி‌த்தது. இ‌ன்று பவுனு‌க்கு ரூ.88 குறை‌ந்து‌ள்ளது.

நே‌ற்று பவு‌ன் ூ.8,944‌க்கு ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்ப‌ட்டது. இ‌ன்று பவு‌ன் ரூ.8,856‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

இதேபோ‌லவெ‌ள்‌ளி‌யி‌ன் ‌விலையு‌மகுறை‌ந்து‌ள்ளது. 10 ‌கிராமு‌க்கு நா‌ன்கு ரூபா‌ய் குறை‌ந்து‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றச‌ந்‌தை‌யி‌ல் ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மத‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலவருமாறு:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,950 (நே‌ற்று ரூ.12,070)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,856 (ரூ.8,944)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,107 (ரூ.1,118)

வெள்ளி (பார்) கிலோ ரூ.22,870 (ரூ.23,230)
வெள்ளி 10 கிராம் ரூ.244.50 (ரூ.248.50)
வெள்ளி 1 கிராம் 24.4 (ரூ.25)
About Writer
Webdunia