1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை சந்தை : தங்கம், வெள்ளி உயர்வு!

மும்பை சந்தை தங்கம்
மும்பதங்கம், வெள்ளிசசந்தையிலஇன்றகாலவர்த்தகத்திலதங்கமவிலை 10 கிராமிற்கூ.125், வெள்ளி விலகிலோவிற்கூ.170உயர்ந்துள்ளது.

சர்வதேசசசந்தையிலகச்சஎண்ணெயவிலகுறைந்துவருவதாலதங்கத்திலமுதலீடஅதிகரிக்கததுவங்கியுள்ளதனகாரணமாநியயார்கதங்கசசந்தையிலஒரஅவுன்ஸதங்கமவிலை 923.00 / 924.00 இருந்தது 927.40 / 928.40 டாலர்களாஅதிகரித்துள்ளது.

இதனஎதிரொலியாமும்பைசசந்தையிலுமதங்கமவெள்ளி விலஅதிகரித்துள்ளதெசந்தவட்டாரங்களதெரிவிக்கின்றன.

வெள்ளியினவிலஅவுன்ஸஒன்றிற்கு 17.34 / 17.40 இருந்தது 17.45 / 17.51 உயர்ந்துள்ளது.

விலநிலவரம் :

தங்கம் (99.9) ூ.12,815.00
தங்கம் (99.5) ூ.12,755.00
வெள்ளி (10 கிராம்) ூ.25,005
About Writer
Webdunia