1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

செ‌ன்னை: த‌ங்க‌ம் ‌விலை ‌மீ‌ண்டு‌ம் உய‌ர்வு!

செ‌ன்னை ஆபரண த‌ங்க‌ம் வெ‌‌ள்‌ளி
செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றஆபரத‌ங்க‌த்‌தி‌ன் ‌விலஒரு ‌‌கிராமு‌க்கூ.4 அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. இதனா‌லஒரபவு‌னத‌‌‌ங்க‌மூ.10,048 ‌க்கு ‌‌வி‌‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌கிறது. இர‌ண்டு நா‌ட்களாக தொட‌ர்‌ந்து த‌ங்க‌ம் ‌விலை அ‌ப்படியே இரு‌க்‌கிறது.

பா‌ரவெ‌‌ள்‌ளி 10 ‌கிராமு‌க்கூ.5 குறை‌ந்து‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றச‌ந்‌தை‌யி‌ல் ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மத‌ங்க‌ம், வெ‌ள்‌ளி ‌விலவருமாறு:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,550 (நே‌ற்று ரூ.13,515)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.10,048 (ரூ.10,016)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1256 (ரூ.1,252)

வெள்ளி (பார்) கிலோ ரூ.26,930 (நே‌ற்று ரூ.27,315)
வெள்ளி 10 கிராம் ரூ.288 (ரூ.293)
வெள்ளி 1 கிராம் ரூ.29 (ரூ.30)
About Writer
Webdunia