1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

கடலை பயறு விலை உயர்வு!

கடலை பயறு Chennai Market Oil
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,500 (நேற்று 1,500)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.7,100 (ரூ 7,100)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,300 (ரூ.7,300)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,400 (ரூ.8,400 )
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,276 (ரூ.1,260)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,110 (ரூ.1,115)
கடலை பயறு (80 கிலோ): ரூ.3020-3070 (ரூ3000-3050 )
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,200 (ரூ.1,200).
About Writer
Webdunia