1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

எண்ணெய் விலை நிலவரம்!

சென்னை எண்ணெய் சந்தை
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று விலையில் மாற்றம் இல்லை.

இன்று காலை விலை விபரம். :

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,500 (நேற்று 1,500)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.7,100 (ரூ 7,100)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,250 (ரூ.7,250)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.8,400 (ரூ.8,400 )
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,221 (ரூ.1,221)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,115 (ரூ.1,100)
கடலை பயறு (80 கிலோ): ரூ.2,850-2,910 (ரூ.2,850-2,900)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,200 (ரூ.1,200)
About Writer
Webdunia