1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

கடலை எண்ணெய் விலை உயர்வு!

கடலை எண்ணெய் விலை
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று காலையில் கடலை எண்ணெய் கிலோவுக்கு ரூ.150ம், கடலை பயறு 80 கிலோவுக்கு ரூ.50ம் அதிகரித்தது. அதே நேரத்தில் நல்லெண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.50 குறைந்தது.

இன்று காலை விலை விபரம் :

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) : ரூ.1,490 ( நேற்று 1490 )
கடலை எண்ணெய் (100 கிலோ) : ரூ.7,250 (ரூ.7,100)
விளக்கெண்ணெய் (100 கிலோ) : ரூ.6,700 (ரூ.6,700)
நல்லெண்ணெய் (100 கிலோ) : ரூ.8,750 (ரூ.9,000)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ) : ரூ.1,182 (ரூ.1,182)
வனஸ்பதி (15 கிலோ) : ரூ.1,080 (ரூ.1,070)
கடலை பயறு (80 கிலோ) : ரூ.2,900 -2,8950 (ரூ.2,850-2890)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ) : ரூ.1,200 (ரூ.1,200)
About Writer
Webdunia