10ஆம் தேதியன்று வானிலை காணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் தூத்துக்குடிக்கும் நாகைக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வலுவடையும் நிலையில் உள்ளது என்று மழைராஜ் கூறியுள்ளார்.