ஈரோடு: கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் 13 ஆயிரம் வாழைத்தார்கள் ரூ.7 லட்சத்திற்கு ஏலம் முறையில் விற்பனை செய்யப்பட்டது.