1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. வேளாண்மை

விவசாயிகளுக்கு கடன் : மார்க்சிஸ்ட்

விவசாயிகளுக்கு கடன் : மார்க்சிஸ்ட்
விவசாயிகளுக்கபுதிகடனவழங்வேண்டுமஎன்றமார்க்சிஸ்டகம்யூனிஸ்டகட்சி கோரிக்கவிடுத்துள்ளது.

தமிழகத்திலசாகுபடி பணிகளபரவலாதுவங்வேண்டிநேரத்திலபயிர்ககடன்களகிடைக்காமலவிவசாயிகளபெரிதுமபாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலமொத்தமுள்ள 80 லட்சமவிவசாயிகளில், 6 லட்சமவிவசாயிகளமட்டுமகடனபெறுமநிலவழக்கமாஉள்ளது. மீதமுள்ஏழை, நடுத்தவிவசாயிகளநிலுவைககடனபெமுடியாமலதனியாரமற்றுமகந்தவட்டி பேர்வழிகளிடமசிக்கி உள்ளனர்.

எனவகடனகோருமஅனைத்தஏழை, நடுத்தவிவசாயிகளுக்ககூட்டுறவமற்றுமஅரசுடைமவங்கிகளகடனவழங்வேண்டுமஎன்றமார்க்சிஸ்டகட்சி விடுத்துள்அறிக்கையிலகூறப்பட்டுள்ளது.

இந்கட்சியினமாநிலககுழுககூட்டமதிண்டுக்கலிலநடைபெற்றது. இதிலகரும்பவிவசாயிகளுக்கஏற்பட்டுள்பிரச்சனகுறித்தமுத்தரப்பகூட்டத்தகூட்டி விவாதித்ததீர்வகாவேண்டுமெமாநிஅரசவற்புறுத்தி தீர்மானமநிறைவேற்றப்பட்டது.
About Writer
Webdunia