தொடர்புடைய செய்திகள்
- அதிமுக காரங்களை இதனால்தான் தவெகவில் சேர்க்கிறோம்!.. ஆதவ் அர்ஜுனா ஓப்பனா சொல்லிட்டாரே!..
- தொட்டா விடமாட்டோம்னு சொன்னது இதுதானா விஜய்?!.. அறப்போர் இயக்கம் கேள்வி!...
- தவெக ஆட்சியை கவிழ்க்க சதி!.. அதிமுக பிரமுகர் கைது!.. கொத்து கொத்தா கிளம்புறாங்களே!..
- அம்மாவின் ஆட்சியை விட நல்லாட்சி தரும் விஜய்.. தவெகவில் இணையும் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் கருத்து...
- விஜய் மீது கோபத்தில் பாஜக தலைமை!.. லிஸ்ட் ரெடி!.. விரைவில் அமலாக்கத்துறை ரெய்ட்..
சட்டவிரோதமாக ஜனநாயகனை பார்த்த 1.20 கோடி பேர்!.. அதிர்ச்சி தகவல்..
முதல்வர் விஜய் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு கடைசியாக நடித்த திரைப்படம் இது. இந்த திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் தற்போது வரை இந்த படம் வெளியாகவில்லை.
அந்த நிலையில்தான் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு படமும் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் செய்த விசாரணையில் ஒரு எடிட்டர் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர்..
இந்நிலையில், அவர்களில் இரண்டு பேர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை தரப்பில் நீதிமன்றத்தை அணுகி சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஜனநாயகன் படத்தை ஒரு கோடியே 20 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள் என நீதிபதியிடம் கூறினர். இதையடுத்து அவர்கள் இருவரின் ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.