மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 34.5 விழுக்காடு பேரும், அ.இ.அ.தி.மு.க. கூட்டணிக்கு 34.9 விழுக்காடு பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று லயோலா கல்லூரி நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.