திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள மக்கள் நலப்பணியாளர் பணியிடத்தை நிரப்ப அந்தந்த ஊராட்சியில் வசிக்கும் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.