ஈரோடு : தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவ.14ஆம் தேதி கடைசி நாள் என்று மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) மனோகரன் தெரிவித்துள்ளார்.