சென்னை : ரிசர்வ் வங்கி நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு கட்டுரைகளை அனுப்புவதற்கான கடைசி தேதி ஜனவரி 5ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவ்வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குநர் பி.ஆர். ஜோசப் தெரிவித்துள்ளார்.