கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி தொடக்கப்பள்ளி. நடுநிலைப்பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தொடக்கக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.