இந்திய ஆட்சிப்பணி தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகள் சென்னையில் பெரியார் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தில் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது. இது குறித்து பெரியார் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். பயிற்சி மையத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வரும் 2009 மே மாதம் நடை பெறவுள்ள முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வரும் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது. முதல் நிலைத் தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு ஏழு மாதம் பயிற்சி...