திட்டமிட்டு படிக்கும் மாணவர்களால் அதிக மதிப்பெண்களை பெற முடியும். எளிதான பாடங்களை முதலில் படிப்பது அவசியம். அதனால் தேர்ச்சி பெறுவதற்கு தேவையான மதிப்பெண்களை எடுத்துவிட முடியும். பிறகு, ஓரளவு கடினமான பாடங்களில் கவனம் செலுத்தினால் அதிக மதிப்பெண்களை எடுக்கலாம்.பின்வரும் குறிப்புகளை முறையாக பின்பற்றி தேர்வுக்கு தயாராகின்றவர்கள் மதிப்பெண்களை அள்ளமுடியும்.படித்ததை எழுதிப்பாருங்கள். அதனால் பிழைகளை திருத்திக்கொள்ளவும், புரிந்து படிக்கும் திறனை அதிகரிக்கவும் முடியும்.மனப்பாடம் செய்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள். எபோதும் புரிந்து படிக்கவே முயற்சி...