Daily Horoscope
✕

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த உதவும் ஆரஞ்சு !!

Written By Sasikala
Updated: திங்கள், 6 டிசம்பர் 2021 (18:53 IST)

ஆரஞ்சு பழத்தினை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் உடல் எடை குறைக்க உதவுகிறது.
 
தினமும் ஆரஞ்சு பழத்தினை ஜுஸ் போட்டுக் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கலாம். குறிப்பாக சிறுநீரக கல் ஏற்படுவதைத் தடுக்கிறது.
 
கரையக் கூடிய நார்ச்சத்தானது ஆரஞ்சு பழத்தில் அதிகமாக இருப்பதால் உடலில் உள்ள கொழுப்புக்களை குறைக்கிறது. ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதய பிரச்சணைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
 
ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி அதிகமாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகபடுத்துகிறது. ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எனவே இதனை சாப்பிட்டு வந்தால் உடலில் செரிமான பிரச்சனை ஏற்படாது.
 
ஆரஞ்சு ஜுஸை தினமும் குடிப்பதன் மூலம் மூட்டுவலி குணமாகும். தினமும் ஆரஞ்சு பழத்தினை சாப்பிடுவதன் மூலம் நமது சருமம் அழகாகவும், இளமையாகவும் இருக்கும்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments