விளக்கெண்ணெய், தாவர எண்ணெய் ஆகும். ஆமணக்கில் இருந்து எடுக்கும் இந்த எண்ணெய் மட்டுமல்ல, ஆமணக்குச் செடியின் இலைகள், வேர், விதை, ஆகியவையும் சிறப்பான மருத்துவப் பண்புகளைக் கொண்டவை. சிறந்த மருத்துவ குணங்கள் வாய்ந்த ஒரு எண்ணெய் தான் ஆமணக்கு எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய். மலச்சிக்கல் பிரச்சனை தீவிரமாக இருப்பவர்கள் விளக்கெண்ணெய்யின் சில துளிகளை இரவு தூங்குவதற்கு முன்பு அருந்தினால் காலையில் சுலபத்தில் மலம் கழிக்க உதவும். இம்முறையை தினமும் கடைபிடிக்க...