0

பயன்தரும் எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

சனி,ஏப்ரல் 10, 2021
0
1
பேரிக்காய் கிடைக்கும் காலங்களில் வாங்கி இரவு உணவுக்குப்பின் படுக்கைக்கு செல்லும் முன் ஒரு பழம் வீதம் சாப்பிடக் கொடுத்தால் குழந்தைகள் நன்கு வளர்ச்சி பெறுவார்கள்.
1
2
கோடை என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது இளநீர் தான். இளநீரில் உடலுக்கு தேவையான பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான ரிபோஃப்ளேவின், நியாசின், தையமின், பைரிடாக்சைன் மற்றும் ஃபோலேட் ஆகியவைகள் இயற்கையிலேயே கிடைக்கிறது.
2
3
சீரகம், ஏலக்காய் இதனை நன்கு இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து உணவிற்குப்பின் கால் ஸ்பூன் அளவு சாப்பிட தீரும்.
3
4
சிறுநீரக கற்கள் வராமல் இருக்கவும், இருக்கும் சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.
4
4
5
முட்டைக்கோஸில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவற்றை உடல் பருமன் உள்ளவர்கள் உட்கொண்டு வந்தால், தொப்பை வளர்வது குறையும். அதுமட்டுமின்றி, அன்றாட உணவில் சேர்த்து வர தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.
5
6
முதலில் நெல்லிக்காயை வேக வைத்து கொட்டையை நீக்கி எடுத்துக் கொள்ளவும். பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய்,சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
6
7
வெந்தயம் மற்றும் குன்றிமணியை நன்றாக அறைந்து அதை சுத்தமான தேங்காய் எண்ணெயில் ஒரு வார காலம் ஊறவைத்து பின் தினமும் அந்த தேங்காய் எண்ணெய்யை தலையில் தேய்த்து வந்தால் முடி கொட்டுவது கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
7
8
சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் கடலை எண்ணெய் பல்வேறு அத்தியாவசிய சத்துக்களை தன்னகத்தே அடக்கி உள்ளது.
8
8
9
எள்ளு சாப்பிடுவதால், புற்றுநோய் வராமல் இருக்கும். அதுமட்டுமின்றி, புற்றுநோய் வந்தவருக்கு இது அருமருந்தாக இருப்பதாகவும், இப்போதைய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
9
10
நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.
10
11
எலும்புகளை வலுவாக வைத்திருக்க அன்னாசிப்பழத்தை உணவுடன் சேர்க்கலாம். இதில் மாங்கனீசு உள்ளது, இது எலும்புகளை வலுவாக வைத்திருக்க அத்தியாவசிய தாதுப்பொருளாக கருதப்படுகிறது.
11
12
பொடுகானது தலையில் நீண்ட காலம் நீடித்தால் முடி கொட்ட துவங்கும். ஆகையால் தலையை நன்கு பராமரித்து பொடுகை விரட்டுவது அவசியம்.
12
13
சிட்ரஸ் பழங்கள் இயற்கையிலேயே அதிக அமிலத்தன்மை கொண்டவை. எனவே அவை இரைப்பையில் ஒருவித இடர்பாட்டை ஏற்படுத்தி, அதில் உள்ள அமிலம் மலத்தை தளரச் செய்து, வயிற்றுப் போக்கினை உண்டாக்குகிறது.
13
14
தினமும் காலை எழுந்ததும் எலுமிச்சை நீரைப் பருகி வந்தால் உங்கள் வயிறு, உடல் எல்லாம் சுத்தமாகும். உடலில் உள்ள நச்சுக் கிருமிகளை கொல்ல இது வெகுவாக பயனளிக்கும்.
14
15
முளைக்கட்டிய தானியங்கள் அதிக ஊட்டச்சத்தும் புரோட்டீன் நிறைந்த ஒரு இயற்கையான உணவாகும். பருப்புகள், கடலைகள், விதைகள், தானியங்கள் மற்றும் அவரை வகைகளை முளைக்கட்டலாம்.
15
16
வெதுவெதுப்பான நீருடன் கிராம்பு எண்ணெய்யை கலந்து மவுத் வாஷாகவும் கூட பயன்படுத்தலாம். சிறந்த பலனைப் பெற அதனை தினமும் இரண்டு முறை பயன்படுத்துங்கள்.
16
17
பலாபழத்தை, அதன் சீசனின்போது சாப்பிடுவது மனதிற்கு மகிழ்ச்சியை தருவதோடு, அதில் உள்ள சத்துக்களால் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.
17
18
தினமும் காலையில் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். கற்றாழையின் மடலில் உள்ள சாறை எடுத்து தேங்காய் எண்ணெய் கலந்து 40 நாட்கள் தலை முடியில் தேய்த்தால் கூந்தலின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
18
19
தண்ணீர்: அடிக்கடி தண்ணீர் மாற்றி குளிப்பதினாலும் முடி உதிரலாம். தண்ணீரில் உள்ள உப்பின் காரணமாகவும் தலை முடி உதிரல் அதிகமாகலாம்.
19