திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2022 (18:17 IST)

நடனம் ஆடும்போது மேடையிலேயே உயிரிழந்த பெண்..பரவலாகும் வீடியோ

kashmir
பெண் நடனகலைஞர் மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்ததார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வாழ்க்கையில் யாருக்கும் எப்போது முடிவு வரும் என்பது தெரியாது. ஆனால், ரஜினி சொல்வது மாதிரி வர வேண்டிய நேரத்தில் சரியா வந்துவிடும்.

அதுபோன்று, காஷ்மீர் மா நிலம்  விஸ்னா என்ற பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடனம் ஆடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்தோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்., அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

இதைக்கேட்டு அவரது உறவினர்களும், மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.