செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 7 டிசம்பர் 2020 (11:06 IST)

ராஞ்சியில் முதல் லெஸ்பியன் திருமணம் – சகோதரிகள் எடுத்த முடிவு!

ராஞ்சியில் சகோதரிகள் இருவர் லிவ் இன் உறவில் இருந்த நிலையில் இப்போது திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இந்தியாவில் இப்போது ஓரினச்சேர்க்கை திருமணங்கள் அங்கிகரிக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் அது சம்மந்தமானவர்கள் தயக்கமின்றி தங்கள் உறவை இப்போது வெளிக்காட்டிக் கொள்ள முடிகிறது. இந்நிலையில் ராஞ்சியில் இவ்வளவு நாட்கள் லிவ் இன் உறவில் இருந்த சகோதரிகள் இருவர் தங்கள் திருமணத்தை அந்த பகுதியில் உள்ள சிவன் கோயிலில் நடத்தியுள்ளனர்.

அந்த பகுதியின் முதல் ஓரினச்சேர்க்கை திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.