Amazon, Netflix போன்ற சமூக வலைதளங்களுக்கு தணிக்கை… முதல்வர் கோரிக்கை
அமேசான், நெட்பிளிகஸ் போன்ற டிஜிட்டல் தளங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் ஏற்கனவே இணையதளத் தொடர்கள் எந்தவித தணிக்கையும் இல்லாமல் வெளியாகிவந்தது.
இந்த நிலையில் கொரோனா காலத்தில் மக்கள் அதிகம்பேர் படங்களை பார்க்கமுடியாமல் ஓடிடி தளங்களில் திரைத்துறையினர் படஙக்ளை ரிலீஸ் செய்து வருகின்றனர்.
பிகார் மாநில முதல்வர் நிதிஸ்குமார், ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ்லில் தணிக்கை ஏற்படுத்த வேண்டும் என அவர் பிரதமரிடம் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.