Daily Horoscope
✕

ரூ.299 ரீசார்ஜ் திட்டத்தை மீண்டும் கொண்டுவந்த ஏர்டெல்!

Updated: சனி, 7 நவம்பர் 2026 (23:07 IST)
சமீபகாலமாகவே ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. ஒருபக்கம், ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே இருந்த சில திட்டங்களையும் நீக்கியது. அதில் ரூ,299-க்கான ரீசார்ஜ் திட்டமும் ஒன்று. ரூ.299-க்கு அன்லிமிட்டேட் லோக்கல், எஸ்.டி.டி, ரோமிங் மற்றும் ஒரு நாளைக்கு ஒரு ஜிபி டேட்டாவை 28 நாளுக்கு ஏர்டெல் வழங்கி வந்தது. ஆனால், அந்த திட்டம் தூக்கப்பட்டது.

இந்நிலையில், ரூ.299 ரீசார்ஜ் திட்டத்தை ஏர்டெல் நிறுவனம் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. அதேபோல், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரூ.649 திட்டங்களை ஏர்டெல் மீண்டும் கொண்டுவந்திருக்கிறது. எனவே, ரூ.299 ரீசார்ஜ் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

ஈரான் அணு உலை பற்றி துப்பு கொடுத்தா ரூ.2 கோடி! - டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

2026 தேர்தலில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளுக்கு மதிப்பூதியம்!.. தமிழக அரசு அறிவிப்பு...

நாங்க விசாரணைக்கு ரெடி.. பண்ணது தவெகதான்!.. உதயநிதி ஸ்டாலின் பேட்டி...

விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி!.. தீபாவளிக்கு தமிழக அரசு கொடுத்த சர்ப்பரைஸ்....

50 லட்சம் பேர் கலந்துகொள்ளும் திருவண்ணாமலை மகா தீபம்.. ஏற்பாடுகள் தீவிரம்...

அடுத்த கட்டுரையில்
Show comments