Daily Horoscope

ரூ.52,000ஐ தொட்டது ஒரு சவரன் தங்கம் விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி

Written By Siva
Updated: புதன், 3 ஏப்ரல் 2024 (10:22 IST)
கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில் ஒரு சவரன் தங்கம் 52 ஆயிரம் ரூபாயை நெருங்கி வருவதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது தங்கம் விலை ரூ.52000 என விற்பனையாகி வருவது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 70 ரூபாயும் ஒரு சவரனுக்கு 560 ரூபாயும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராம் ரூபாய் 6,500 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய்  ரூபாய் 52,000 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6970  எனவும் ஒரு சவரன் ரூபாய் 55,760 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 200 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 84.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 84,000 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments