Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2வது நாளாக உயரும் தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு கிராம் எவ்வளவு?

Written By Siva
Updated: புதன், 20 மார்ச் 2024 (13:10 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இறங்கிய தங்கம் நேற்று ஏறியது என்பதை பார்த்தோம். இரண்டாவது நாளாக இன்று ஒரு கிராமுக்கு ஐந்து ரூபாய் தங்கம் விலை ஏறியுள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
 தங்கம் விலை இன்று ஒரே நாளில் தங்கம் ஒரு கிராமுக்கு 5 ரூபாயும் ஒரு சவரனுக்கு 80 ரூபாயும் உயர்ந்துள்ளது  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராம் ரூபாய் 6,140 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 உயர்ந்து ரூபாய் 49,120  என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6610 எனவும் ஒரு சவரன் ரூபாய் 52880 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூபாய் 80.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது

ALSO READ: மீண்டும் பாஜகவில் இணைந்த தமிழிசை.! மக்களவை தேர்தலில் போட்டி..!!
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

பாட்டிலுக்கு ரூ.10 வசூல்!.. ஒரே நாளில் 67 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்!..

பேங்க் ஆப் அமெரிக்கா துணைத்தலைவர் குத்தி கொலை.. டைம் ஸ்கொயரில் நடந்த விபரீதம்...

முதல்வர் விஜய் சிறைக்கு விசிட் பண்ணியதற்கு காரணம் ஜோசியமா?!. பரவும் தகவல்!...

குடும்பமும் போச்சி!.. 45 கோடியும் போச்சி!.. நேபாள வெள்ளத்தால் நடுத்தெருவுக்கு வந்த இந்திய தொழிலதிபர்!..

தள்ளிவிட்ட நபரை தாக்க முயன்ற ரோபோ!.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...

அடுத்த கட்டுரையில்
Show comments